இந்தப் படங்கள் ஒரு அர்த்தமுள்ள செய்தியைச் சொல்கின்றன.
''உழைப்பின்றி உயர்ச்சியில்லை.'' வேதனைகளும் , மனச் சுமைகளும் நம்மை வாட்டும்போது அதற்கு வெகுமதியாக ஒரு காரணம் இருக்கும் என்பதை நம்புவோமானால் வாழ்க்கை இனிதாகும். எந்தப் பிரச்சனையையும் துணிவாக எதிர் கொள்ள முடியும். .
பதின் முன்று வயதுள்ள பாடசாலை மாணவன், மைக்கேல் ஜாக்சனுக்கு அளித்த அஞ்சலி. இதை அவர் ஜாக்சனின் பிறந்த நாளில் வெளியுட்டுள்ளார். இவர் பெயர் நிலன் ,இங்கிலாந்தில் வசிக்கிறார். எனக்கு நெருங்கிய உறவானவர் .